வகுப்புகள்

               இங்கு நாங்கள் பங்கு சந்தை பற்றிய பயிற்சி வகுப்புகள் தமிழில் எடுத்து தருகிறோம். முதலில் வகுப்புகள் எதற்கு? என்பதை உணரவேண்டும். இன்று பல துறைகளில் கல்வி அறிவு பெற்றவர்கள் எவரும் அவரவர் கற்ற கல்வி அறிவு சார்ந்து வேலை செய்வது இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் புதியதோர் அறிவை தேடி அதனை கற்று அந்த துறையில் வளர்ச்சியடைந்து வருகின்றனர். அதே போல் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்களில் பெரும்பாண்மையோர் பங்கு சந்தை பற்றிய கல்வி அறிவை முறைபடி கற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் விபத்தாகவோ, ஆர்வகோளாராகவோ,ஒரு விதமான ஆசை காரணமாகவோ அல்லது இது போன்ற பல காரணங்களினால் பங்கு சந்தையில் நுழைந்தவர்களே அதிகம். இதில் பெரும்பாலும் பங்குசந்தை பற்றிய அடிப்படை அறிவு கூட தெரியாமல் நுழைந்தவர்கள் தான் அதிகம்.   ஆகவே தான் நாங்கள் பங்கு சந்தை பற்றிய அறிவு தேடலை அல்லது அறிவு பொக்கிஷத்தை இந்த தளத்திம் மூலம் உருவாக்கி தரவிருக்கிறோம். இந்த தளத்தின் முக்கிய மந்திரங்களில் ஒன்று தான் கற்க கற்ற பின்...??? ஆக முதலில் கற்க வேண்டும், அந்த கற்ற அறிவின் மூலம் மட்டுமே புதிய சிந்தனையை உருவாக்க முடியும் என்ற சீரிய எண்ணத்தினால் இந்த தளம் உருவாக்கபட்டிருக்கிறது.

வகுப்புகள் எங்கு எடுக்கபடும்?
           வகுப்புகளை நாங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து எடுத்து தருகிறோம். ஆனால் குறைந்தபட்சம் 5 நபர்கள் சேர்ந்தால் தான் வகுப்புகள் எடுக்கப்படும். தனிபட்ட வர்த்தகர்கள், broker-கள் sub-broker-கள் authorised person-கள் என எவர் வேண்டுமானாலும் அவர்களது வர்த்தக உறுப்பினர்களை ஒருகிணைத்து அல்லது ஆலோசித்து இந்த வகுப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவதின் மூலம் உங்களுக்கு அவர்களை நெடுங்கால உறுப்பினர்களாக தக்கவைத்து தருகிறோம். மேலும் அவர்கள் மூலம் உங்களுக்கு மாதம் தோறும் ஒரு கணிசமான புரோக்கரேஜ் கமிஷன் வர உறுதியளிக்கிறோம். வர்த்தக நண்பர்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம், அதாவது புரோக்கரேஜ் கமிஷன் என்றும் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது, உங்களது தவறான வர்த்தகம் மட்டுமே உங்களை நஷ்டத்திற்கு அழைத்து செல்லும். நாங்கள் உங்களை நஷ்டத்தில் இருந்து விடுபட்டு லாபத்தில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்கிறோம்.

வகுப்புகளின் சிறப்பு
             1 ஜோதிட ரீதியாக பங்குசந்தை என்றால் என்ன ? 
             2 முக்கியமான தேதியை எப்படி நிர்ணயிப்பது 
             3 Square of nine (PRICE)
             4 Square of 12 (TIME)
             5 கிரகங்களின் நகர்வுகளை வைத்து சந்தையை எப்படி முடிவு செய்வது?
             
    இந்த வகுப்புகள் ஒரு நாள் வகுப்புகளாக நடைபெறும். அதன் பின் உங்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கபடும். இந்த வகுப்புகள் முடிந்தவுடன் தாங்களே தங்களது வர்த்தகத்தை லாப வழியில் வர்த்தகம் செய்ய முடியும்.

        மேலும் எங்களது தமிழ் சந்தை சாஃப்ட்வேர் ஒரு மாதத்திற்கு இலவசமாக  தரப்படும். இந்த சாஃட்வேரை பயன்படுத்தி ஒரு பங்கின் trend மற்றும் துல்லிய நகர்வுகளை எளிதில் ஆராய முடியும்.

வகுப்புகளில் சேர
         எந்த ஒரு பொருளும் இலவசமாக கிடைத்தால் அதன் அருமை அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். ஆக இந்த வகுப்புகளில் சேர ரூபாய் 35,000 கட்டணமாக செலுத்தவேண்டும். மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றோம், நீங்கள் வர்த்தகம் செய்வதர்க்கு முன்பு நீங்கள் இன்வஸ்ட் செய்யும் தொகையில் குறைந்தபட்சம் 10% தொகையை கண்டிப்பாக வர்த்தகம் பற்றிய அறிவை வளர்க்க உபயோகபடுத்த வேண்டும். கற்க கற்ற பின் முறையான வர்த்தகம் செய்க. தனிபட்ட வர்த்தகர்கள், broker-கள் sub-broker-கள் authorised person-கள் என் எவர் வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அவர்களுடைய இடத்திலேயே வகுப்புகள் எடுத்து தரபடும்.

             எங்களது பேங்க் அக்கவுண்ட் – AXIS BANK
                                                         K SURESHKUMAR
                                                         912010035909627
                                           IFSC CODE  UTIB0001294   

தொடர்புக்கு 8973655142அல்லது இ-மெயில் tamilsanthai9@gmail.com 


அன்புடன்
கி சுரேஷ்குமார்