Tuesday, 22 November 2016

சென்னையில் பயிற்சி வகுப்புகள்

                   பங்கு சந்தை பற்றிய பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் வாரம் எடுக்கப்படும், விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். நிச்சயமாக வகுப்புகள் தங்களது வர்த்தகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி கட்டணம் ரூபாய் 3000 மட்டும். மேலும் விபரங்களுக்கு 8973655142 அல்லது tamilsanthai9@gmail.com -ல் தொடர்புகொள்ளவும்.
அன்புடன்
கி சுரேஷ்குமார்

Thursday, 10 November 2016

பங்கு சந்தையில் சூதாட்டம்

                பங்கு சந்தையில்  சூதாட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை ஜோதிட ரீதியாக ஒரு சிறிய விளக்கம் இங்கே அளித்துள்ளோம். மேலும் எந்த எந்த கிரகம் எப்படி நம்மை ஆள்கொள்கிறது அல்லது நம்மை ஆட்டுவிக்கிறது. என்பதையம் இங்கே சிறிதளவில் விளக்கியுள்ளோம். மேலும் விபரங்களுக்கு எங்கள் வகுப்புகளை தொடர்பு கொள்ளவும். 


 அன்புடன்
கி சுரேஷ்குமார்

Wednesday, 2 November 2016

W D Gann தேதி

                W D Gann  முறையில் முக்கியமானது தேதி. அதாவது Dec 21 அல்லது Dec 22 ஆரம்ப தேதியாக எடுத்துக்கொண்டார் .  Gann  ஏன் அந்த தேதியை எடுத்தார்?  அதை எப்படி கணித்தார் ? நிச்சயமாக அவர் ஜோதிடத்தை உபயோகித்து மட்டுமே இதை கணித்துள்ளனர் என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். அவர் ஜோதிடத்தை பயன்படுத்தினார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இன்றும் அந்த தேதிகளில் அல்லது அந்த தேதிகளில் ஒட்டிய நாட்களில் சந்தையில் சில மாற்றங்கள் நிகழும் அதிசயத்தை நம்மால் கணிக்க முடிகிறது. மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் எங்கள் வகுப்புகளை கலந்துகொண்டு அறிந்து கொள்ளலாம். 


அன்புடன்
கி சுரேஷ்குமார்