தமிழ் சந்தை தொடங்கியதின் நோக்கம், நமது தமிழ் அன்பர்கள் பங்கு சந்தை பற்றிய விபரங்களை முற்றிலும் தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே. பங்கு சந்தை தொடர்பாக பல இணையதளங்கள் தமிழில் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் எந்த தளமும் தமது சேவையை தொடர்வதாக தெரியவில்லை. மேலும் நமது தளம் முற்றிலும் வர்த்தகர்களின் அறிவை வளர்த்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இந்த தளத்தின் நீங்கள் அறியவிருக்கும் முக்கிய பகுதிகள் 1, பங்கு சந்தை பற்றிய வகுப்புகள் தமிழில் எடுக்கபடும். 2, ஒருவருடைய ஜாதக கட்டங்களின் அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்று அவரவர் ஜாதகத்தின் அடிபடையில் அறிவுறுத்தபடும். 3, எந்த பங்குகளை எப்பொழுது வாங்கலாம் என்று டெக்னிக்கல் மற்றும் ஃப்ண்டமெண்டல் முறையில் ஆராய்ந்து அதன் விபரங்கள் வெளியிடபடும். 4, சந்தையின் முக்கிய நகர்வுகள் அவ்வபோது தெரிவிக்கபடும். 5.மேலும் பங்கு சந்தை தொடர்பான உங்களது கேள்விகளுக்கு இந்த தளத்தில் பதில் அளிக்கபடும்.
இந்த தளம் பங்கு சந்தையின் பாரம்பரைய வெளிபாடாகவே இருக்கும், அதாவது பங்கு சந்தையின் தொடக்க காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய வர்த்தக முறை, டெக்னிக்கல் மற்றும் ஃப்ண்டமெண்டல் அனாலிஸஸ் முறைகளை மெருகூட்டுவதாகவே இருக்கும். ஏனென்றால் old is gold.
அன்புடன்
கி சுரேஷ்குமார்
அன்புடன்
கி சுரேஷ்குமார்